கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 18 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர்; அமுதசுரபி, தமிழ் சிஃபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். 'தமிழில் மின் ஆளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வாளர்.