tag:blogger.com,1999:blog-6750589.post112005041889430543..comments2018-05-28T07:50:34.404+00:00Comments on அண்ணாகண்ணன் கட்டுரைகள்: புத்தகங்களும் நானும்முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6750589.post-64982047095507899172013-09-26T05:33:19.070+00:002013-09-26T05:33:19.070+00:00//நான் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் சில உண்டு...//நான் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் சில உண்டு. 'ஜே.ஜே. சில குறிப்புகள்' நூலை வாசிக்க எடுத்திருந்தேன். அந்நேரம் எனக்கு வேறு வேலைகளும் இருந்தன. என்ன செய்வது? உடற்பயிற்சி செய்யும் போது, பலவித ஆசனங்களைச் செய்துகொண்டே அந்நூலை வாசித்தேன். குனிந்து செய்யும் உடற்பயிற்சியின்போது நூலைத் தரையில் வைத்தேன். அண்ணாந்து பார்த்துச் செய்பவற்றில் நூலை ஆகாயத்தில் தூக்கிப் பிடித்துக்கொண்டேன். பக்கவாட்டில் சாய்ந்து செய்யும் ஆசனங்களில் நூலையும் பக்கவாட்டுக்குக் கொண்டு சென்றேன். நான் எந்தக் கோணத்தில் சென்றாலும் என் கண்களுக்கு எதிரே அந்த நூலைக் கொண்டு சென்றேன். //<br /><br />மிக மிக அருமை. ரசித்தேன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com